அரச அங்கீகாரம்

எமது விக்கி லேர்ணர்ஸ் அரச அங்கீகாரம் பெற்ற சாரதி பயிற்சி பாடசாலை (இ.ல DS969)

அனுபவம் மிக்க ஆசிரியர்கள்

எமது பாடசாலையில் அனுபவமும் தகுதியும் உடைய போதனா ஆசிரியர்களால் வகுப்புகளும் சாரதி பயிற்சியும் வழங்கபடுகிறது

தவணை முறை கட்டணம்

எமது பயிற்சி பாடசாலை கட்டணத்தை3 தவணை முறைகளில் செலுத்த கூடிய வசதி

Welcome!

Vikki Learners Driving School | Jaffna Learners

நீங்கள் ஒரு சிறந்த சாரதியாக வருவதற்கு ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்காக எமது சாரதி பயிற்சி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது விக்கி லேணர்ஸ் ஒரு அரச அங்கீகாரம் (RegNo-DS969) பெற்ற ஒரு பாடசாலையாகும்.

சிறந்த சாரதிகளை உருவாக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலையில் அனுபவமும் தகுதியும் வாய்ந்த ஆசிரியர்களால் மும்மொழிகளிலும் வகுப்புக்களும் சாரதி பயிற்சியும் வழங்கி வருவதோடு ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகின்றோம்.

அத்துடன் பெண்கள், வேலைக்கு செல்பவர்கள், எழுத வாசிக்க தெரியாதவர்களுக்கு (வாய்மூல பரீட்சை) எமது பயிற்சி பாடசாலையில் பல சிறப்பு பயிற்சி நெறிகளை உருவாக்கியுள்ளோம்.

Face Book

Contact Details

Phone Number : 0778308360, 0217223201
Address : 136/1 Palaly road,
Parameswara junction Thirunelveli,
Jaffna
E-mail :vikkilearners@gmail.com

தொடர்புகளுக்கு

தொலைபேசி : 0217223201 , 0778308360
அலுவலக முகவரி : இல . 136/1, பலாலி வீதி
பரமேஸ்வரா சந்தி
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
மின்னஞ்சல் : vikkilearners@gmail.com

சுன்னாகம் கிளை

Phone Number : 0778308360, 0217223201
Address : 125/1 கே.கே.எஸ் வீதி ,
E-mail :vikkilearners@gmail.com

மானிப்பாய் கிளை

Phone Number : 0778308360, 0217223201
Address : அந்தோனியார் கோவில் முன்பாக
,மானிப்பாய்
E-mail :vikkilearners@gmail.com

புத்தூர் கிளை

Phone Number : 0778308360, 0217223201
Address : பருத்துறை வீதி புத்தூர் சந்தி
புத்தூர்
E-mail :vikkilearners@gmail.com

யாழ்ப்பாணம் கிளை

Phone Number : 0778308360, 0217223201
Address : சிவன்கோவில் முன்பாக KKS வீதி
யாழ்ப்பாணம்
E-mail :vikkilearners@gmail.com