Why Vikki Learners???

  1. Private Lessons.
  2. Free Pickups Service.
  3. Expert Trainers.
  4. Comfortable time for workers.
  5. Installment Payments
  6. Special Training for Ladies
  7. On the spot training for special Price
  8. 100% guarantee for licence
  9. Training in All Three Language

ஏன் விக்கி லேர்ணர்ஸ் ???

  1. எமது பாடசாலை அரச அங்கீகாரம் பெற்றது
  2. அனுபவம் மிக்க போதன ஆசிரியர்களால் சாரதி வழிகாட்டல் வகுப்புகளும், அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு சாரதி பயிற்சியும் வழங்கபடுகிறது .
  3. அரச உத்தியோகம் சாந்தவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படும் .
  4. தங்கள் வசதிக்கேற்ப 3 தவணைகளில் பணம் செலுத்தும் வசதி.
  5. பெண்களுக்கு விசேட முறையில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
  6. எமது பாடசாலையின் நோக்கம் சிறந்த சாரதிகளை உருவாக்குவதே.
  7. விசேட கட்டணத்தின் கீழ் உங்கள் இடத்திலேயே பயிற்சி.
  8. விரும்பிய மொழியில் பயிற்சி
  9. எழுத வாசிக்க தெரியாதவர்களுக்கு வாய்மொழிப் பரீட்சை மூலம் சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும்