About Us

We are very trusted Government Registered Driving school in Jaffna . All our Professional & qualified Instructors are always with us in this journey. As a Leading Driving school in Jaffna we give you a better train to pass your driving test as well as we make you a disciplined & responsible Driver.

Getting your Driving license is a millstone in your life. Since the moment you sit on the driver position our concentrate on you to train & improve your driving skills. We have great squad of Instructors who will teach you easy tips to get though your driving practical test on the first attempt. You may be a just after 18 or a busy person with your work. That’s why we offer flexible training hours to you to get your license easily. All vehicles are comfortable & well maintained. Training will not happen on cloistral roads on a silent area. All the trains will do on public streets & roads to make you a road ready driver.

நீங்கள் ஒரு சிறந்த சாரதியாக வருவதற்கு ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்காக எமது சாரதி பயிற்சி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது விக்கி லேணர்ஸ் ஒரு அரச அங்கீகாரம் (RegNo-DS969) பெற்ற பாடசாலையாகும்.

சிறந்த சாரதிகளை உருவாக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலையில் அனுபவமும் தகுதியும் வாய்ந்த ஆசிரியர்களால் மும்மொழிகளிலும் வகுப்புக்களும் சாரதி பயிற்சியும் வழங்கி வருவதோடு ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகின்றோம்.

எழுத வாசிக்க தெரியாதவர்களுக்கு வாய்மூல பரீட்சையின் பின் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்

இவற்றை விட இன்னும் பல சிறப்பு சலுகைகள் எம்மால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

நிறைந்த நம்பிக்யோடு ஒரு நல்ல சாரதியாக உருவாக எம்முடன் இணையுங்கள்